உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவரா நீங்கள்.. உங்களுக்குதான் இந்த டிப்ஸ்

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 03, 2024

Hindustan Times
Tamil

Enter text Here

pixa bay

பொதுவாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழல் இருப்பது இன்று பலருக்கும் தொப்பை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் சிலருக்கு தொப்பை குறையாமல் சிரம படுகின்றனர்.

pixa bay

 சமச்சீர் உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு சில வீட்டில் பானங்களைச் சேர்ப்பது ஒட்டுமொத்த எடையைக் குறைக்க உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள் கிட்டத்தட்ட அனைத்து வயிற்று கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன

pixa bay

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க முடியாது என்பது நிச்சயம் உண்மை

pixa bay

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன. இது கலோரிகளை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த இஞ்சி அவசியம். இதன் காரணமாக, தொப்பையை குறைக்கிறது

pixa bay

Enter text Here

pixa bay

கற்றாழை பல செரிமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதை மிதமாக உட்கொள்வது முக்கியம் என்று ஷிகா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

pixa bay

வெள்ளரி, புதினா கலந்த தண்ணீரை சர்க்கரை சேர்க்காமல் உட்கொள்ள வேண்டும். இது உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமின்றி புத்துணர்ச்சியையும் தருகிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும். அதனால் அடிக்கடி பசி எடுக்காது. 

pixa bay

ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த தண்ணீரை உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும். இது கொழுப்பை குறைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தவும் இது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

pixa bay

ஷிகாவின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டை தேநீர் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். பசியைக் கட்டுப்படுத்தவும் இது நல்லது.

pixa bay

சோம்பு விதையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்தால் செரிமானம் மேம்படும்.

pixa bay

கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.

pixa bay

குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற எலுமிச்சை செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

pixa bay

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்