திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா? இவையே காரணங்கள்

pixabay

By Divya Sekar
Jan 21, 2025

Hindustan Times
Tamil

வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லாமல் எடை அதிகரிக்கிறீர்களா? இதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

pixabay

தைராய்டு காரணமாக எடை அதிகரிக்கலாம். மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

pixabay

பெண்கள் எதிர்பாராத விதமாக எடை அதிகரிக்க PCOS ஒரு காரணமாக இருக்கலாம்.

pexels

மன அழுத்தம், பதட்டம், உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவது போன்றவையும் எடையை பாதிக்கும்.

pexels

மாதவிடாய் நிறுத்தத்தாலும் எடை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்

pexels

கார்டிசோல் அதிகரித்தாலும் எடை அதிகரிக்கும். மருத்துவர்களை அணுக வேண்டும்.

pexels

சில மருந்துகள், இன்சுலின் காரணமாகவும் எடை அதிகரிக்கும்

pexels

நரைமுடி, வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் கருவேப்பிலை தலைமுடி பராமரிப்புக்கான சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது