படித்தவற்றை நினைவில் வைக்க முடியாமல் அவதியா? இந்த பழக்கங்கள் உதவும்!
By Priyadarshini R
Dec 24, 2024
Hindustan Times
Tamil
தொடர்ச்சியான படிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால், அது அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்
படிக்கும் பாடங்களை சிறு பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். இதனால் நீக்ஙள் அதிகம் படிக்கவேண்டும் என்ற சுமையான எண்ணத்தில் இருந்து விடுபட முடியும்.
உங்கள் குழந்தைகள் அண்மையில் படித்தவற்றை மீண்டும் நினைவு கூறுவதற்கு ஊக்கம் கொடுங்கள்
அவர்களுக்கு நீங்கள் விசுவலாகக் காட்டும்போது அவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.
படிக்கும்போது, அவர்கள் சிறு இடைவெளிகளை எடுக்கக் கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
உங்கள் குழந்தைகள் படிக்கும்போது அவர்கள் குறிப்புக்களை எடுத்து படிக்க அறிவுறுத்துங்கள்
உங்கள் குழந்தைகளின் பாடங்களை சுவாரஸ்யமான கதைகளாக மாற்றுங்கள். இது அவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும்
புரதக் குறைபாட்டை அடையாளம் காணக்கூடிய 7 அறிகுறிகள் இங்கே
pixa bay
க்ளிக் செய்யவும்