அடிக்கடி பசி எடுக்கிறதா.. அப்ப பப்பாளியை மிஸ் பண்ணாதீங்க!

By Pandeeswari Gurusamy
Jan 11, 2024

Hindustan Times
Tamil

நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும் 

எடையை குறைக்க பயன்படும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

பக்கவாதம் வராமல் தடுக்க உதவும்

கொழுப்பை குறைக்க உதவும்

கண்களுக்கு மிகவும் நல்லது

செரிமானத்தை மேம்படுத்த உதவும் 

கை தழுவாததால் உண்டாகும் தீமைகள்