அடிக்கடி கோபத்தில் எரிந்து விழுபவரா நீங்கள்?: கட்டுப்படுத்துவது எப்படி?

By Marimuthu M
Mar 04, 2024

Hindustan Times
Tamil

கோபம் சட்டென வந்தால் உங்கள் மனதுக்குள் பொறுமையாக இரு என உங்களுக்கே நீங்களே உத்தரவு போடுங்கள்

அடிக்கடி கோபம் வந்துகொண்டே இருப்பவர்கள் தினசரி வேகமான நடைப்பயிற்சியை செய்யவேண்டும்

கோபம் வரும்போது சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள்

பெரியவர்கள் மற்றும் மேல் அதிகாரி மீது கோபம் வந்தால் அதை வெளிக்காட்ட முடியாது. அப்போது அதை பேப்பரில் எழுதிவிட்டு, பின்னர் கிழித்து எறிந்துவிடுங்கள்

மிகவும் டென்ஷனாக இருந்தால், உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் ஏதாவது ஒன்றை, அதுவும் யாருக்கும் பாதகம் இல்லாத ஒன்றைச் செய்யுங்கள்

காலையில் எழுந்ததும் ஒரு பத்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு உட்காருங்கள். பின், கைகளைத் தேய்த்து கண்ணில் ஒட்டிக்கொண்டு  மெல்ல ரிலாக்ஸாக எழுங்கள். அன்றைய நாள் உற்சாகமாக இருக்கும்

எந்தவொரு விஷயத்தையும் பாஸிட்டிவாக அணுகுங்கள். சமச்சீரான உணவை உண்ணுங்கள். அது கோபத்தைக் கட்டுப்படுத்தும்

தொற்றுகளை எதிர்த்து போராடும்