நூடுல்ஸ் பிரியரா நீங்கள்.. தினமும் சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் வருமா?

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 27, 2024

Hindustan Times
Tamil

துரித உணவுகளை இன்று அனைவரும் விரும்புகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் நூடுல்ஸ் முக்கியாக பங்கு வகிக்கிறது. 

Pexels

நாம் நூடுல்ஸில் சாப்பிடுவதில் நமக்கு தெரியாத தீமைகளும் உள்ளன.

Pexels

நூடுல்ஸில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் மிக குறைவாக உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் அல்ல

Pexels

உடல் எடை அதிகரிக்க செய்யும்.

Pexels

குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

Pexels

சர்க்கரை நோய் வருவதற்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு காரணமான இருக்கலாம்.

Pexels

உடலில் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Pexels

மலக்குடல் புற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

Pexels

கர்ப்பிணிகள்  நூடுல்ஸ் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Pexels

இதயம் சமந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் அதிகம் நூடுல்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Pexels

வெந்தய விதைகளின் 5 ஆரோக்கிய நன்மைகள் 

PINTEREST