இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் விழிப்பவரா நீங்கள்? அச்சச்சோ! அதனால் ஏற்படும் ஆபத்தை பாருங்கள்!

By Priyadarshini R
Nov 04, 2024

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பாற்றலை பலவீனமாக்கும்

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும்

கவனம் குறையும், மூளை மந்தமாகும்

ஹார்மோன்களை பாதிக்கும்

வயோதிக தோற்றம் மற்றும் முகச்சுருக்கம் ஏற்படும்

மனத்தடுமாற்றம் மற்றும் எரிச்சல் ஏற்கடும்

உடல் சார்ந்த நடவடிக்கைகளைக் குறைக்கும்

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!