வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது.
pixa bay
By Pandeeswari Gurusamy Mar 09, 2024
Hindustan Times Tamil
வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது.
pixa bay
உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
pixa bay
வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ரத்தம் விருத்தியுண்டாகும்.
pixa bay
வெந்தயக்கீரை கல்லீரல் பலப்படுகிறது.
pixa bay
சொறி சிரங்கு, ரத்தசோகை ஆகியவை குணப்படுத்தும்.
pixa bay
பசியைப் போக்கவும் பயன்படுகிறது.
வெந்தயக்கீரை மலச்சிக்கலை தடுக்கும்.
வெந்தயக்கீரை தலை சுற்றல் பிரச்சனையை தடுக்கும்.
வெந்தயக்கீரை ஆசன வாய் பிரச்சனையை தடுக்கும்.
pixa bay
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.