பச்சை பட்டாணியில் உள்ள இத்தனை நன்மைகள் இருக்கா?
pixa bay
By Pandeeswari Gurusamy
Apr 09, 2024
Hindustan Times
Tamil
பச்சைப்பட்டனியில் பீட்டா குலுக்கன் அதிகம் நிறைந்துள்ளது
pixa bay
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
pixa bay
பச்சை பட்டாணியில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது.
pixa bay
தோல் சுருக்கத்தை தடுக்க உதவுகிறது.
pixa bay
மலட்டுத்தன்மையால் அவதியுறும் ஆண்களுக்கும் மிகவும் உதவும்.
pixa bay
குழந்தைகளை பொறுத்த மட்டில் புத்திக்கூர்மையை அதிகரிக்கக் உதவுகிறது.
pixa bay
நுரையீரல் பாதிப்புகளை தடுக்க பெரிதும் உதவுகிறது.
pixa bay
பச்சை பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
pixa bay
மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் நலத்திதை மேம்படுத்த உதவுகிறது.
pixa bay
இந்த காய்கறி குளிர்காலத்தில் இதய பிரச்சனைகளை குறைக்கிறது.
pixa bay
சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்கள்!
க்ளிக் செய்யவும்