தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 15, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. 

pixa bay

மூளை செல்களை பாதுகாக்கும்

pixa bay

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்

pixa bay

கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கும்

pixa bay

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது

pixa bay

பற்களை பளிச்சிட வைக்கும்

pixa bay

ஞாபக மறதியை போக்கும் 

pixa bay

இதயத்தை பாதுகாக்கும் 

pixa bay

புற்று நோயை தடுக்க உதவும் 

pixa bay

தினமும் வெங்காயம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay