பச்சைப்பசேல் தேனி மாவட்டத்தில் சுத்திப்பார்க்க இம்புட்டு இடம் இருக்கா

By Marimuthu M
Dec 28, 2024

Hindustan Times
Tamil

வைகை அணை: தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு

சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி ஆகும்.

மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.

கொழுக்குமலை: தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங், சூரிய உதயத்திற்கு உற்ற இடம்.

கும்பக்கரை: தேனியில் இருந்து பெரியகுளம் வழியாக பயணித்தால் ஜிலு ஜிலு கும்பக்கரை அருவியை அடையலாம்.

மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து ஜில்லென மூலிகை குளியல் போடலாம்

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம்: தேனியில் இருந்து 21 கி.மீ. பயணித்தால், உலகப்புகழ்பெற்ற சுயம்பு சனீஸ்வரன் ஆலயத்தை அடையலாம்.

குழந்தைகளுக்கான 6 படைப்பாற்றல் கற்றல் முறைகள்

Pinterest