ஆப்பிள் ஐபோன் 15 அறிமுகமாகி 4 மாதங்களுக்கு பிறகு ரூ. 9,901 வரை விலை குறைந்துள்ளது 

Apple

By Muthu Vinayagam Kosalairaman
Feb 10, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் வேறெந்த டீல்களை பயன்படுத்தி வாங்கலாம் என்பதை பார்க்கலாம்

Apple

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் விலை ரூ. 79, 900 என இருந்தது  

Apple

இந்த போன் அறிமுகமாகி 4 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் 128GB வேரியண்ட் விலை ரூ.  69,999 என குறைந்துள்ளது 

Apple

பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 15 ரூ. 9,901 குறைக்கப்பட்டு கூடுதலாக வங்கி மற்றும் எக்சேஞ்ச ஆபர்களுடன் விற்பனை செய்யப்படுகிறது

reuters

எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு  வைத்திருப்பவர்கள் கூடுதல் சலுகையாக ரூ. 4 ஆயிரம் வரை பெறலாம் 

Apple

மேலும் விலை குறைப்பு செய்ய எக்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினார் ரூ. 57, 900 விலையில் ஆப்பிள் ஐபோன் 15 வாங்கிவிடலாம்

Apple

எக்சேஞ்ச் விலையானது மாடல், அதன் செயல்படும் திறன் ஆகியவற்றை பொறுத்தே நிர்ணயம் செய்யப்படும்

Apple

அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்