அர்னவ் குறித்து அனுராதா! “உண்மையில் அர்னவும், அன்ஷிதாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ”
By Kalyani Pandiyan S Oct 21, 2024
Hindustan Times Tamil
அர்னவ், ‘செம்பு தூக்கி’ டேக்கை அன்ஷிதாவிற்கு கொடுக்கும் முடிவு அணி சார்பில் எடுக்கப்பட்டது எனக் கூறியது மிக மிக தவறு.
உண்மையில் அர்னவ் ‘செம்பு தூக்கி’ டேக்கை அன்ஷிதாவிற்கு தான் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
அந்த விஷயத்தில், அர்னவிடம் அன்ஷிதா கேட்ட விஷயம் மிகவும் சரியானது.
காரணம் என்னவென்றால், அன்ஷிதா யார் என்பது அர்னவிற்கு நன்றாகவே தெரியும். கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 16 முதல் 18 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.
மனைவி உடனான பிரச்சினையில் அர்னவ், அன்ஷிதாவும் வேண்டும். மனைவியும் வேண்டும் என்று இருந்தான். அப்படி இரண்டு மாடுகளை ஒரே வண்டியில் ஓட்ட முடியாது. நன்றி: கலாட்டா!
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.