தாய்லாந்திற்கு சென்ற அனுபவத்தை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Jan 20, 2025

Hindustan Times
Tamil

தாய்லாந்திற்கு நான் வருவது இதுவே முதல்முறை; அதனால்தான் என்னவோ ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இடங்களை விடுத்து, புதுமையான இடங்களை பார்க்க விரும்பினேன்

அதனால்தான் கோ தாவோ தீவிற்கு செல்ல வேண்டுமென முடிவு செய்தேன்; படகு பயணம் தொடங்கும் போதே உடல்நலம் சரியில்லாமல் போனது. 

அதனைதொடர்ந்து நான் சென்ற பைக் ரைடிலும் விபத்து நடந்தது. 

இந்த தீவு நிதானித்து வாழும் வாழ்க்கையை கொண்டது. இங்கே சுற்றுலா வாகனங்கள் வருவதில்லை; 

இயற்கை அழகை ரசிக்கும் ஆண்ட்ரியா 

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் !

நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன

pixabay