கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் மனைவி ஜெச்சிம் லோரா பிரபல மாடலாக இருக்கிறார். அவரது ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 26, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் கிரிக்கெட் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேனாக ஆண்ட்ரே ரசல் உள்ளார்

ரசல் மனைவி ஜெஸ்ஸிம் லோரா அமெரிக்காவின் பிரபல மாடலாக உள்ளார்

ஹாட் மாடலாக இருந்து வரும் ஜெஸ்ஸிம் லோரா கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து சூடேற்றி வருகிறார் 

ஆண்ட்ரே ரசல் - ஜெஸ்ஸிம் லோரா 2016இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது

பிட்னஸ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக லோரா இருந்து வருகிறார்

மாடலாக மட்டும் இல்லாமல் ஃபேஷன் பிளாக்கராகவும் இருக்கிறார்

ஐபிஎல் போட்டிகளின் போது கணவர் ரசலுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்

லோராவுக்கு இன்ஸ்டாவில் 358K பாலோயர்கள் இருக்கிறார்கள்

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.