உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் 

By Karthikeyan S
Jul 08, 2024

Hindustan Times
Tamil

உடல் சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம் 

மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் விரைவில் குணமாகும்

உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது

ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிட்டு வந்தால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

உலர் திராட்சை நீரை குடிப்பது  வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்

உலர் திராட்சை நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும்

பிரபல நடிகை மகா கும்பமேளாவில் புனித நீராடினார். அவர் யார் என்று தெரிகிறதா?