உலர் திராட்சையின் பயன்கள்!
By Kalyani Pandiyan S
Feb 01, 2024
Hindustan Times
Tamil
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடலாம்!
பொட்டாயசியம் சத்து இருக்கிறது. ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும்!
இதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பு ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்!
ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் இருக்கின்றன!
கண்கள் நலத்திற்கும் பயன்படுகிறது!
தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்