உடலுக்கு உடனடியாக ஆற்றலை தந்த என்ர்ஜி பூஸ்டராக இருந்து வரும் சிவப்பு ஜூஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 21, 2024

Hindustan Times
Tamil

மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களிலும், தக்காளி போன்ற சில காய்கறிளும் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல்களான லைக்கோபீன் உள்ளது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது 

சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்கள், காய்கறிகளில் அடிப்படை ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் ஒட்டுமாத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

சிவப்பு நிறத்திலான ஜூஸ்கள் இதய ஆரோக்கியத்தை பேனி காப்பது முதல் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது வரை பல்வேறு நன்மைகளை தருகின்றன

சிவப்பு நிறத்திலான பெர்ரி பழங்களில் இருக்கும் சாறுகள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருக்கிறது 

சிவப்பு நிற ஜூஸ்களில் இருக்கும் இயற்கையான நச்சு நீக்கி நொதிகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ல உதவுகிறது

சிவப்பு ஜூஸ்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இருதயம் தொடர்பான நோய் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது

ஒவ்வாமை, ஆஸ்துமா, மூட்டுவலி போன்ற காரணங்களால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது, இது தொடர்புடைய அசௌகரியத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது

இதில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளடக்கம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வயதான தோற்றம் தரும் அறிகுறிகளை எதிர்த்து சருமத்தின் உயிர்ச்சக்தியை பராமரிக்கிறது

எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கையான வலி நிவாரணியாக உள்ளது. வழக்கமான வழி மருந்துகளுக்கு சிறந்த மாற்றாகவும் உள்ளது

இயற்கையான எனர்ஜி பூஸ்டராக உள்ளது. ஸ்டாமினாவை அதிகரித்து, உயர்சக்தியை மேம்படுத்துகிறது . உடல் ரீதியாக வாழ்க்கை முறை கொண்ட நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

மகாகும்பமேளாவில் வித்தியாசமாகத் தெரிந்த சாதுக்கள்

Pic Credit: Shutterstock