Enter text Here

நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பாா்ப்போம்

By Karthikeyan S
Jan 07, 2024

Hindustan Times
Tamil

பீன்ஸ், பட்டாணி தாவர வகையை சேர்ந்தது நிலக்கடலை

நிலக்கடலையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது

பாஸ்பரஸ், தையாமின், நையாசின் போன்ற சத்துக்களும் உடையது

சருமத்துக்கு பளபளப்பை அளிக்கும்

பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை குறைக்கும்

Enter text Here

நீாிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்

தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்

நெஞ்சு சளியை நீக்கும்

எலுமிச்சையை காபியுடன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?