மஞ்சளை உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
மஞ்சளை உட்கொள்வதால் ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளை சமாளிக்கலாம்
மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆண்களின் பாலியல் செயல்பாட்டின் அளவும் அதிகரிக்கிறது
மஞ்சள் தினமும் உட்கொள்வது ஆண்களுக்கு லிபிடோவை அதிகரிக்கிறது
உடலுக்கு ஆற்றலை தருவதோடு சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்னைகளை குறைக்கிறது
மஞ்சளின் பண்புகள் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது
மஞ்சள் உட்கொள்வதால் விந்தணுக்கள் மெலிந்து போவதை தடுக்கிறது
தினமும் காலையில் மஞ்சள் மற்றும் தேன் கலவையை சம அளவு எடுத்துக்கொள்வது பாலியல் சக்தியை அதிகரிக்கிறது
தாய்லாந்திற்கு சென்ற அனுபவத்தை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
க்ளிக் செய்யவும்