முள்ளங்கி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Jan 23, 2024

Hindustan Times
Tamil

முள்ளங்கியில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது

தினமும் பச்சை முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சீராக இயங்கும்

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும்

முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும்

கல்லடைப்பு பிரச்னை சரியாகும்  

தொண்டை வலியை தீர்க்க வல்லது முள்ளங்கி

கல்லீரல் பிரச்னை இருந்தால் அதுவும் சரியாகும்

மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்