உங்களது டயட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பழ வகைகளில் ஒன்றாக பேரிக்காய் உள்ளது

By Muthu Vinayagam Kosalairaman
Aug 02, 2024

Hindustan Times
Tamil

பேரிக்காய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்

குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

டயட்ரி நார்ச்சத்துகளின் ஆதரமாக திகழும் ப்ரீபயோடிக்ஸ் குடல் இயக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது

அழற்சிக்கு எதிரான பண்புகள்

பிளேவனாய்ட்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் பேரிக்காய் அழற்சி மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை தடுக்கிறது

டயபிடிஸ் ஆபத்தை குறைக்கிறது

நார்ச்சத்து மற்றும் ஆந்தோசயனின் நிறைந்திருக்கும் பேரிக்காய் டைப் 2 டயபிடிஸ் ஆபத்தை குறைக்கிறது

இதய ஆரோக்கியத்துக்கு நன்மை

இதில் இருக்கும் ப்ரோசைனிடின்ஸ், குவார்செரிடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுதத்தை மேம்படுத்தி, கொல்ஸ்டராலை கட்டுப்படுத்து இதய ஆரோக்கித்தை வலுப்படுத்துகிறது

சத்தான சாமை அரிசியில் ஹெல்த்தியான கிச்சடி செய்யலாமா!