உணவில் குடை மிளகாய் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் சத்துக்கள் பற்றி இங்கு காண்போம்
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
குடை மிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது
குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் சேதமடைவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது
குடை மிளகாய் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது
வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது
இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துகிறது
கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டவை
உங்கள் முகத்தில் பருக்கள் வருகிறதா? இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!
pexels
க்ளிக் செய்யவும்