முள்ளங்கி ஜூஸ் பயன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 29, 2024

Hindustan Times
Tamil

இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்

செரிமான கோளாறுகளை சரிசெய்யும்

உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்னையை நீங்கும் 

வெண்குஷ்டம் உடலின் பிறபகுதிகளுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும்

சிறுநீரகங்களின் நலம் காக்கும் 

சிறுநீரகங்களின் நலம் காக்கும் 

மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?