தினமும் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Jan 09, 2024

Hindustan Times
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறைய உள்ளது

புத்துணர்ச்சி உணர்வு கிடைக்கும்

தேநீரின் ஆறுதல் தரும் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும்

திடீா் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

சாப்பிட்ட பிறகு வரக்கூடிய சுவாச துர்நாற்றம் நீங்கும்

நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்

கிராம்புகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன

சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!