வெற்றிலையால் பல நோய்கள் குணமாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது

Gettyimages

By Karthikeyan S
Jun 28, 2023

Hindustan Times
Tamil

வெற்றிலையின் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு காண்போம்

Gettyimages

ஒரு வெற்றிலை, ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால் வயிற்று உப்புசம் உடனடியாக தீரும்

Gettyimages

அஜீரண கோளாறை சரி செய்ய வெற்றிலை போட வேண்டும்

Gettyimages

விஷக்கடிக்கு அடர் வெற்றிலையை மென்று விழுங்கலாம்

Gettyimages

வெற்றிலையை நீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடிப்பது மலச்சிக்கலை குறைக்கும்

Gettyimages

இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும் போது மன அமைதி கிட்டும்

Gettyimages

வெற்றிலையில் நீர்சத்து, புரோட்டீன், மினரல், நார்சத்து நிறைய இருக்கிறது

Gettyimages

கால்சியம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் சத்துக்களும் உள்ளன

Gettyimages

மே 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்