தேங்காய் எண்ணெய்யால் சருமத்துக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 08, 2024

Hindustan Times
Tamil

இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்கள் சரும ஆரோக்கியத்துக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது

அந்த வகையில் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வது முதல் முகப்பருக்களை நீக்குவது வரை தேங்காய் எண்ணெய் பல்வேறு சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது

சருமத்தை ஈரப்பதமாக்குதல்

வறண்ட, வெடிப்பு மிக்க சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. சருமத்தை நீரேற்றமாக வைத்து, நுண்துளைகளுக்கு ஊட்டமளிக்கிறது

பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது

முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது

சரும சேதத்தை ஆற்றுப்படுத்துகிறது 

புதிய செல்கள் உற்பத்தி, கொலஜன் அளவை மேம்படுத்தி சருமத்தில் இருக்கும் சேதத்தை ஆற்றுப்படுத்துகிறது. சருமம் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுத்து அவை நெகிழ்வுதன்மை பெற உதவுகிறது

பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது

Enter text Here

தோல் அமைப்புகளை தக்க வைக்க உதவுவதோடு பளபளப்பான சருமத்தை பெற செய்கிறது

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்