Aloe Vera Benefits : உச்சி முதல் பாதம் வரை; உடலுக்கு உள்ளே மற்றும் வெளியே பல பலன்கள்! கற்றாழையின் முழு நன்மைகள்!

By Priyadarshini R
Apr 09, 2024

Hindustan Times
Tamil

ஆரோக்கியமான தாவர புரதங்கள் நிறைந்தது

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மைகள் உள்ளது

காயங்களை ஆற்றும் தன்மை

பற்களில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்துகிறது

வாய் புண்களை குணப்படுத்துகிறது

மலச்சிக்கலை போக்குகிறது

சருமத்தை காக்கும் மற்றும் சுருக்கங்களை தடுக்கும்

நீரிழிவு நோயை குறைக்கிறது தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்