ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம் தெரியுமா?
pixa bay
By Pandeeswari Gurusamy
Feb 09, 2024
Hindustan Times
Tamil
பாதாம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது
pixa bay
பாதாம் எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது
pixa bay
எந்த நேரத்திலும் பாதாம் சாப்பிடலாம். காலையிலோ அல்லது மாலையிலோ பாதாம் சாப்பிடுவது இன்னும் சிறந்தது என்று சொல்லலாம்.
pixa bay
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிடலாம்..?
ஒரு விஷயம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
pixa bay
எனவே பாதாமை உட்கொள்ளும் போது கூட ஒரு வரம்பை விதித்து அதன்படி பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.
pixa bay
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 20-25 பாதாம் பருப்புகளை உட்கொள்வது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
pixa bay
குழந்தைகள் 10 பாதாம் பருப்புகளை உட்கொள்ளலாம்.
pixa bay
Enter text Here
pixa bay
நினைவாற்றலை மேம்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.
pixa bay
பச்சை பட்டாணியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்
க்ளிக் செய்யவும்