கணவர் தனுஷை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பிரிந்தார்!

By Kalyani Pandiyan S
Feb 11, 2024

Hindustan Times
Tamil

ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் அண்மையில் வெளியானது!

கடந்த 2 வருட தனிமை குறித்து பேசினார்! தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும்!

தனியாக இருப்பவர்தான் உலகில் மிகவும் பாதுகாப்பான மனிதர்!

எனக்கு போர் ஃபீலிங் என்றால் என்னவென்றே தெரியாது!

என்னுடைய மகன்களுக்காக சினிமாவை விட்டு விலகினேன்!

  அவர்களுடன் நேரம் செலவழிப்பது முக்கியம் என்று நினைத்தேன்!

செரிமானதிற்கு நல்லது