கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் நன்மைகள்
By Marimuthu M
Jun 15, 2024
Hindustan Times
Tamil
கூட்டுக் குடும்பத்தில் கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம், குழந்தை வளர்ப்புக்கு உதவும் பெரியோர்கள் மற்றும் உறவுகள்
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்போது வீட்டுப் பெரியவர்கள் அவ்வப்போது அளிக்கும் நிதி, வீட்டின் தேவைகளுக்கு உதவுகிறது. நமது சேமிப்பை அதிகப் படுத்துகிறது
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்போது உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்னும் திறன் வளர்கிறது.
கூட்டுக் குடும்பத்தில் இருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பொறுமை, அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுத்துப்போதல் ஆகிய குணங்கள் இயல்பிலேயே உள்ளன.
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்போது கூட்டாக தொழில் செய்து வளரமுடியும். இதற்கு வேறு ஒரு ஆட்களைத் தேடி அலையத் தேவையில்லை.
கூட்டுக்குடும்பத்தில் இருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பெரியவர்களின் முடிவு எடுக்கும் திறன், ஆலோசனைகள் இலவசமாக கிடைக்கின்றன.
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிறைய அனுபவ மொழிகளைக் கேட்க வாய்ப்புள்ளது. இது நம் படிப்பு மற்றும் தொழிலில் உதவும்
கேது பகவான் சிம்ம ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள்
Canva
க்ளிக் செய்யவும்