செம்பு பாத்திரத்தின் நன்மைகள்
By Marimuthu M
Jan 20, 2024
Hindustan Times
Tamil
இயற்கையாகவே செம்பு பாத்திரம் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு ஆகியப் பண்புகளைக் கொண்டிருக்கும்.
செம்பு பாத்திரத்தில் உள்ள நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டை அடைப்பு ஓரிரு நாளில் சரியாகும்.
செம்பு பாத்திரத்தில் நீர் குடித்தால் செரிமானக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் தீரும்.
செம்பு பாத்திரத்தில் நீர் மற்றும் உணவுப் பொருட்களை எடுக்கும்போது தைராய்டு சுரப்பி நன்கு செயல்பட தூண்டுதல் தருகிறது.
செம்பு பாத்திரத்தில் உணவு எடுக்கும்போது, அது நம் உடலில் எடை இழப்புக்கு உதவுகிறது.
செம்பில் எடுக்கும் ஆகாரம் உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கி குளிர்ச்சியைத் தருகிறது.
செம்பு நீரில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குகிறது.
சிவப்பு கொய்யாவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
Pexels
க்ளிக் செய்யவும்