நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ..!
By Karthikeyan S
Feb 20, 2024
Hindustan Times
Tamil
'துருவங்கள் பதினாறு' மூலம் கதாநாயகியாக அடியெடித்து வைத்தவர் யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றார்
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுபவர்
யாஷிகா வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது
இன்ஸ்டாவில் 4.1 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார்
சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
நடிகை யாஷிகா புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் மலைபோல் குவிகிறது
வெறும் வயிற்றில் சியா விதை நீர் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!
pixabay
க்ளிக் செய்யவும்