வேதிகா மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். விலங்குகள் என்றால் பிரியம்! விலங்கு சித்ரவதைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்!

By Kalyani Pandiyan S
Feb 11, 2024

Hindustan Times
Tamil

முனி, சக்கரக்கட்டி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பரதேசி படத்தில் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. 

தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்

எம்.பி.ஏ படித்திருக்கிறார். 

ட்ராவல் என்றால் கொள்ளை பிரியம்.

கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்