ராஜா ராணி படத்தில் அறிமுகமானார்.

By Kalyani Pandiyan S
Jan 06, 2024

Hindustan Times
Tamil

க க போ, காலா, அரண்மனை 3, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான் 

2011 ம் ஆண்டு திருமணம் கொண்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். 

கிளாமரான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்