நடிகை பிரியாமணிக்கு 40 வயதாகிறது

By Suriyakumar Jayabalan
Jun 05, 2024

Hindustan Times
Tamil

பருத்தி வீரன் படம் மூலம் பிரபலமானார் 

முதல் சம்பளம் 500 ரூபாய்

அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் 

எவரே அடகாடு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்

2007ல் தேசிய விருது பெற்றார் 

60 கோடி சொத்து மதிப்பு உள்ளது

40 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்

சிறுநீீரகத்தை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்