'நாம் செலுத்தும் சின்ன அன்பு, சிலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும்': நடிகை பூஜா ஹெக்டேவின் பேட்டி

By Marimuthu M
Apr 19, 2025

Hindustan Times
Tamil

'ரெட்ரோவில் நான் நடித்த ருக்குமணி கேரக்டருக்கு நல்லது எது, தீயது எது என்றும் தெரியும். மென்மையாகவும் இருப்பாங்க’:பூஜா ஹெக்டே

'பூஜாவுக்கும் ருக்குமணிக்கும் கனவுகள் என்பது பொதுவாக இருந்தது’: பூஜா ஹெக்டே

‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை. ருக்குமணி, மதுரை பக்கம் பிறந்த ஊர்க்கார பொண்ணு’: பூஜா ஹெக்டே

‘காதல் என்பது ரொம்ப பவர்ஃபுல் எமோஷன். நான் ஒரு அறக்கட்டளை வைச்சிருக்கேன். அதனுடைய பெயர், 'all about love'. ஏனென்றால், நாம் செலுத்தும் சின்ன அன்பு, சிலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும்’:நடிகை பூஜா ஹெக்டே

’சின்ன விஷயமாக இருந்தாலும் மிஸ் செய்வதுபோல் உணர்ந்தால் அவ்விடம் ரொமான்ஸ் இருக்கிறது’:நடிகை பூஜா ஹெக்டே 

‘பொய் சொன்னால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நிஜவாழ்க்கையில் நடிக்கமுடியாது. தவறாகப் போவதை நீங்கள் உணரமுடியும்’: பூஜா ஹெக்டே

‘நான் ருக்குமணி ரோலில் நடிப்பேன் என நினைத்த கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த டைரக்டர் மட்டும்தான் என்னை விதவிதமான லைட்டில் நடிக்கவைச்சார். அவர் என்னை மேக்கப் இல்லாமல் வாங்கன்னு சொன்னதும் சந்தோஷம்’: நடிகை பூஜா ஹெக்டே

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva