நாகினி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்

By Karthikeyan S
May 18, 2023

Hindustan Times
Tamil

பாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானார்

நாகினி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்

பிரம்மாஸ்தரா படத்திலும் நடித்திருக்கிறார்

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்

இவரை இன்ஸ்டாகிராமில் 2.56 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

கவர்ச்சியாகவும் க்யூட்டாகவும் வலம் வரும் மெளனி ராய்

தற்போது மெளனி ராய் கவர்ச்சியான படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

மெளனி ராயின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து  வருகிறது

மே 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்