நடிகை பாவனி ரெட்டி புகைப்படங்கள்
By Divya Sekar
Dec 28, 2024
Hindustan Times
Tamil
கௌரவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனி ரெட்டி
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு அனைவரின் மனதை வென்றவர் பாவனி ரெட்டி
சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்தார்
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்
துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்
மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்
பாவனி ரெட்டி இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் பகிர்ந்துள்ளார்
புடவையில் அவர் பகிர்ந்த போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது
நடிகை பாவனி ரெட்டி
Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?
க்ளிக் செய்யவும்