துளசி வாசம் மாறினாலும் மாறும். இந்த தவசி வார்த்தை மாறமாட்டான் - தவசி படத்தில் விஜயகாந்த் பேசிய வசனம்
’இந்த துண்டை தோள்ல போட்டேன்னா தீர்ப்பு சொல்லப்போறேன்னு அர்த்தம். இந்த துண்டை அப்படி எடுத்து வைச்சேன்னா பட்டையைக் கிளப்பப்போறேன்னு அர்த்தம்’ - சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பேசிய வசனம்
'மக்களை மிஞ்சுற அதிகாரமும் இல்லை. அரசாங்கமும் இல்லை’ - நரசிம்மா படத்தில் விஜயகாந்த் பேசிய வசனம்
’பதுங்கினால் பயந்துட்டோம் என்று அர்த்தமில்லை. பாய்வோம். குறிதவறாமல் பாய்வோம்.’ - என நெறஞ்ச மனசு படத்தில் விஜயகாந்த் பேசியிருப்பார்
'நான் காந்தியா நடந்துக்குறதும் சுபாஷ் சந்திரபோஸாக மாறுறதும் இனிமேல் நீ நடந்துக்கிறதில் தான் இருக்கு' - என வல்லரசு படத்தில் விஜயகாந்த் பேசியிருப்பார்
'மன்னிப்பு தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ’ - என விஜயகாந்த் ரமணா படத்தில் வசனம் பேசியிருப்பார்
'படிச்சவங்க தான் முன்னுக்கு வரணும்னு இல்ல. உழைச்சும்கூட முன்னுக்கு வரலாம்' - வானத்தைப் போல படத்தில் விஜயகாந்த் பேசிய வசனம்