விஜயுடன் சேர்ந்து நடிக்கிறேன் என்று கூறியது ஏன்? பிரசாந்த் பிரத்யேக பேட்டி!
By Kalyani Pandiyan S
Aug 05, 2024
Hindustan Times
Tamil
சார்.. கோட் ஒரு மல்டி ஸ்டார் படம். அந்தப்படத்துல விஜய், நான் உள்ளிட்ட பல பேர் சேர்ந்து நடிக்கிறோம். அதைத்தான் நான் அங்கே சொன்னேன்.
வேறு எதையையும் நான் அங்க சொல்ல வரல. என்னைப்பொருத்தவரை அது ஒரு சர்ச்சையே கிடையாது. வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார்.
தேவையில்லாத விஷயங்களையெல்லாம் நாம நம்ம தலை மேல போட்டுக்கக்கூடாது. என்னோட வெற்றியிலும் சரி,
தோல்வியிலும் சரி என்னோட அப்பா, அம்மா மற்றும் ரசிகர்களோட அன்பு எனக்கு எப்போதும் உறுதுணையா இருக்கு.. அப்புறம் என்ன நமக்கு.." என்று பேசினார்.
முருங்கையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
PEXELS
க்ளிக் செய்யவும்