மறைந்த நடிகை செளந்தர்யாவின் நினைவு தினத்தையொட்டி  நடிகர் பார்த்திபன் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

By Kalyani Pandiyan S
Apr 24, 2025

Hindustan Times
Tamil

அதில் அவர், ‘மறக்கத்தான் நினைக்கிறேன் மறந்தால் தானே நினைப்பதற்கு?

மறைந்தால் தானே அழுவதற்கு? இருக்கும் போதே மறைந்துப் போகிற உறவுகளுமுண்டு

போன பின்பும் மனசோட ஒட்டிகிட்டிருக்க நினைவுகளுமுண்டு! -இவன்' என்று பதிவிட்டு இருக்கிறார். 

இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'இவன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.

இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார் பார்த்திபன்.

நடிகை சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash