நடிகர் நானியின் ஹிட் 3 படத்தில் நடிக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி
By Manigandan K T
Oct 03, 2024
Hindustan Times
Tamil
இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என ஸ்ரீநிதி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
கேஜிஎஃப் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீநிதி ஷெட்டி
கர்நாடகத்தில் பிறந்தவரான ஸ்ரீநிதி, தமிழில் கோப்ரா படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தவர்
தெலுங்கில் முன்னணி நடிகரான நானிக்கு சமீபத்தில் சரிபோதா சனிவாரம் படம் வெளியானது
அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்
ஹிட் முதல் 2 பாகங்கள் நல்ல வசூலை வாரி குவித்தது
3வது பாகத்தில் நானி நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது
சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்