விராட் கோலி, ரோஹித் சர்மா, கில்லின் சாதனைகளை முறியடித்த அபிஷேக் சர்மா
By Manigandan K T
Feb 03, 2025
Hindustan Times
Tamil
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த முதல் 5 இந்திய பேட்ஸ்மேன்களைப் பாருங்கள்.
1. அபிஷேக் சர்மா 2025ல் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 135 ரன்கள் எடுத்தார்.
2. 2023ல் அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் 2023 இல் கவுகாத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார்.
4. விராட் கோலி 2022ல் துபாயில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார்.
5. 2024ல் பெங்களூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் எடுத்தார்.
இவர்களின் சாதனைகளை அபிஷேக் முறியடித்தார்.
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்