ABC ஜூஸ் பயன்கள்

By Manigandan K T
Apr 09, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றின் ஜூஸ் தான் ஏபிசி ஜூஸ் என சுருக்கமாக அழைக்கிறோம்

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது

வைட்டமின் சி உள்ளது

சருமத்துக்கு நல்லது

கண்பார்வையை மேம்படுத்துகிறது

செரிமானத்தை மேம்படுத்துகிறது

தினமும் அருந்தினால் உடல்நலத்திற்கு நல்லது

அதிக உப்பு சாப்பிட்டால் ஆபத்துதா.. ஆனா உப்பை தவிர்ப்பதால் என்ன ஆபத்து பாருங்க!

Pixabay