By Manigandan K T
Jun 02, 2024

Hindustan Times
Tamil

ஹீட் ராஷ் என்றால் என்ன?

கோடைக்காலத்தில் மிருதுவான சருமம் கொண்டவர்களுக்கு ஹீட் ராஷ் வருகிறது.

வியர்க்குரு பெரும்பாலும் அனைவருக்கும் வரும். இது அரிப்புடன் வரும் வியர்க்குரு ஆகும்.

சிலருக்கு உடல் முழுவதும் சிவந்து வியர்க்குருவுடன் காணப்படும்

சிவந்து இருக்கும் பகுதியை சொரியக் கூடாது

மாறாக அங்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். தோல் மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரைப்படி இதை குணப்படுத்தலாம்

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்