மகிழ்ச்சியாக இருக்க சில டிப்ஸ்

By Marimuthu M
Feb 08, 2024

Hindustan Times
Tamil

பேச்சைக் குறையுங்கள். அடுத்தவர்களை கவனியுங்கள். அது ஆயிரம் கற்றுக் கொடுக்கும.

அழகைப் பார்த்து பழகுவதைவிட குணத்தைப் பார்த்து பழகுவது நல்லது.

நம்மை பிடிக்காமல் சிலர் விலகிச்சென்றால் நம் மீது தவறு இல்லாதபட்சத்தில் கவலைகொள்ளத்தேவையில்லை

யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள். அகமகிழ்ச்சி இருக்கும்.

பணம் சம்பாதிப்பதை விட நல்ல மனிதர்களை சம்பாதியுங்கள். மகிழ்ச்சி இருக்கும். 

வாழ்வு எப்போதும் மாறக்கூடியது. மனிதர்கள், அவர்களது அன்பு, விரோதம் ஆகியவை மாறக்கூடியது என்பதை உணருங்கள்

வெற்றி - தோல்வியின் போது அமைதியாகவே இருங்கள். ஆர்ப்பரிக்காதீர்கள். 

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்