அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jul 08, 2024

Hindustan Times
Tamil

அவகோடா பழத்தில் உடலுக்கு தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது 

குடல் ஆரோக்கியத்திற்கு அவகோடா முக்கியமானது

அவகோடா பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும்

அவகோடா உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும்

மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!