முட்டையை விட அதிக புரதம் கொண்ட 7 உணவுகள்

By Pandeeswari Gurusamy
Mar 16, 2024

Hindustan Times
Tamil

டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் போன்ற பொருள்)

குயினோவா (ஒரு வகை தானியம்)

கடலை வெண்ணெய் (பீனட் பட்டர் )

கிரேக்க தயிர்

பாதாம்

கருப்பு பீன்ஸ்

பூசணி விதை

கற்றாழை கொடுக்கும் நன்மைகள்