முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Sep 05, 2024

Hindustan Times
Tamil

முட்டையின் மஞ்சள் கருவில்தான் அதிக ஊட்டசத்துக்கள் உள்ளன

மஞ்சள் கருவில் உள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்

மஞ்சள் கருவில் வைட்டமின் கே எலும்புகளுக்கு வலு கொடுக்கும்

ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கும்

உடலில் ஆக்சிஜன் சீராக பரவ உதவும்

Enter text Here

மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க உதவும் 

Sperm : ஆண்களே உங்கள் இரவுகளை அழகாக்க உதவும் 6 உணவுகள்!

Pexels